அமெரிக்க கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 96:
== பொருளாதாரம் ==
[[படிமம்:MagensBay.jpg|thumb|செயிண்ட். தோமஸ் திவின் மாகென்ஸ் குடா]]
உல்லாசப்பிரயாணத்[[சுற்றுலா]]த் தொழிற்துறை இம்மண்டலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தீவுகள் ஆண்டுக்கு அண்ணளவாக 2 மில்லியன் உல்லாசப்பிரயாணிகளைக்சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றது. இவர்களில் பெருமபாலோனோர் உல்லாசப் பிரயாணக்சுற்றுலாக் கப்பல்கள் மூலமே இங்கு வருகின்றனர்.
 
உற்பத்தித் தொழிற்துறையில் பெற்றோலியம் சுத்தீகரிப்புசுத்திகரிப்பு, ஆடை உற்பத்தி, இலத்திரனியல் உற்பத்தி, [[ரம்]] வடிக்கட்டல், மருந்து உற்பத்தி, கடிகார உற்பத்தி போன்றவை முக்கியமானவையாகும். பன்நாட்டுபன்னாட்டு வணிக நிறுவனங்களின் முதலீடுகள் மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் இத்துறையும் வளர்ந்து வருகின்றது. விவசாயத்துறை சிறியதாகும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய சுத்தீகரிப்பகங்களில்சுத்திகரிப்பகங்களில் ஒன்று செயிண்ட். குரோயிக்ஸ் தீவில் அமைந்துள்ளது.
 
இத்தீவுகள் [[பகலொளி சேமிப்பு நேரம்|பகலொளி சேமிப்பு நேரத்தில்]] பங்குக் கொள்வதில்லை. ஐக்கிய அமெரிக்கா சீர் நேரத்தில் இருக்கும்போது அமெரிக்க கன்னித் தீவுகள் 1 மணித்தியாலம் முன்னால் இருக்கும். ஐக்கிய அமெரிக்கா பகலொளி சேமிப்பு நேரத்தில் இருக்கும்போது ஐக்கிய அமெரிக்காவும் அமெரிக்க கன்னித் தீவுகளும் ஒரே நேரத்தைக் கொண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது