பெல்ஜியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 82:
 
'''பெல்ஜியம்''' (அதிகாரப்பூர்வமாக பெல்ஜியம் இராச்சியம்) மேற்கு [[ஐரோப்பா]]வில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான [[பிரஸ்ஸல்ஸ்]], ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது.
 
 
பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.
 
 
ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும், பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசுவோர் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசுவோர் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, [[பிரெஞ்சு மொழி்|பிரெஞ்சு]] மற்றும் [[ஜெர்மன் மொழி்|ஜெர்மன்]] ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.
 
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெல்ஜியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது