ஒளியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 46:
==பெயரிடு==
1900 இல், மாக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு ஆய்வின் போது [[மின்காந்த அலைகள்]] சக்தியை சக்தி "பொட்டலங்களாக" வெளியிடலாம் என்றார். அவரது 1901 ஆம் ஆண்டு கட்டுரை ''அனலேன் டெர் ஃபிசிக்'' இல் இந்த பொட்டலங்களை "சக்தி கூறுகள்" என அழைத்தார். குவண்டா என்ற வார்த்தை துகள்கள், கணிய அளவுகள் மற்றும் மின்சாரத்தை குறிப்பிட 1900கு முன்பே பயன்படுத்தப்பட்டது. பின்னர், 1905 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மின்காந்த அலைகள் மட்டுமே இந்த தனி அலை-பொட்டலங்களாக உள்ளன என்ற கருத்தை சொன்னார் அவர் ஒரு அலை-பொட்டலத்தை ஒளி குவாண்டம் என்று அழைத்தார். போட்டான் என்பது ஒளி என்பதற்கான கிரேக்க வார்த்தை ஆகும்.
தமிழில் ஒளியணு, சக்திச்சொட்டு மற்றும் ஒளியன் என அழைக்கப்படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒளியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது