சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
வரிசை 3:
 
==சீவல்லபன் ஆற்றிய போர்கள்==
[[புதுக்கோட்டை]] சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதுபடிசீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான் மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான்.மேலும் இவனது படை [[குண்ணூர்]],[[சிங்களம் (ஊர்)|சிங்களம்]],[[விழிஞம்]],ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.[[குடமூக்கு|குடமூக்கில்]] [[கங்கர்]],[[பல்லவர்]],[[சோழர்]],[[காலிங்கர்]],[[மாசுதர்]] ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.
===ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள்===
ஈழ நாட்டில் [[முதல் சேனை]] அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களினைக் கொள்ளையிட்டான்.[[புத்த விஹாரம்|புத்த விஹாரங்களில்]] இருந்த பொற் படிமங்களையும்,பொருள்களையும் கைப்பற்றி வந்தான் என [[மகாவம்சம்|மகாவம்சத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சீவல்லபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது