எண்ணிம முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மிகச்சிறிய விரிவாக்கம்
No edit summary
வரிசை 3:
ஒலி, ஒளி போன்று தொடர்ச்சியாக மாறும் பண்புகளையும், தக்கவாறு பகுத்துத் தோராயமாக எண்ணிம அளவாக மாற்றலாம். இப்படி எண்ணிமப் பொருளாக மாற்றுவதற்கு துளிகையாக்கம் (quantization) என்று பெயர். எடுத்துக்காட்டாக தொடர்ந்து மாறுபடும் ஒரு குறிப்பலையை எவ்வாறு துளிகையாக்கம் செய்து எண்ணிமப்படுத்தலாம் என்பதை அருகில் உள்ள படங்கள் விளக்கும்.
[[File:Sampled.signal.svg|thumb|right|240px|தொடர்ந்து மாறும் குறிப்பலை. இதனைச் சீராகப் பகுத்து துளிகையாக்கம் செய்து, எண்ணிமப்படுத்தலாம். கீழே அடுத்தப் படத்தைப் பார்க்கவும்]]
[[File:Quantized.signal.svg|thumb|right|240px|தொடர்ந்து மாறும் குறிப்பலையைச் சீராகப் பகுத்து துளிகையாக்கம் செய்து (quantization), எண்ணிமப்படுத்துவதைக் காட்டும். இதில் குறிப்பலையின் மதிப்பு, ஒவ்வொரு காலப் பகுதியிலும் மொத்தம் உள்ள 8 நிலைகளின் ஒன்றாக மட்டுமே இருக்கக்கூடும். இங்குள்ள குறிப்பலையைக் காலவரிசைப் படி இடமிருந்து வலமாக நகர்ந்தால் இச்சார்பின் மதிப்பு (உயரம்) 0,1,2,3,4,5,5,6,5,5,4,4,3,3,3,3.. என்று தொடர்கின்றது. இவற்றை இரும முறையில் 000, 001,010, 011,100.. என்றும் சுட்டி பதிவு செய்யலாம், அலைபரப்பலாம் ]]
 
"https://ta.wikipedia.org/wiki/எண்ணிம_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது