செருமானிய மீளிணைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புது இடுகை - தொடக்கம்
 
சி திருத்தம்
வரிசை 1:
[[File:Deutschland Bundeslaender 1957.png|thumb|கிழக்கு செருமனியும் மேற்கு செருமனியும் பிளவுபட்டிருப்பதைக் காட்டும் படம். மேற்கு பெர்லின் மஞ்சள் நிறத்தில் உள்ளது.]]
 
'''செருமானிய ஒன்றிணைவு''' ({{lang-de|link=no|Deutsche Wiedervereinigung}}); (ஆங்:German reunification) என்பது 1990இல் செருமானிய மக்கள் குடியரசு (கிழக்கு செருமனி) கூட்டு செருமனி குடியரசோடு (மேற்கு செருமனி) இணைந்ததையும், பெர்லின் நகரம் ஒரே நகரநகரமாக மீண்டும் இணைந்ததையும் குறிக்கின்ற நிகழ்ச்சி ஆகும்.
 
இந்த ஒன்றிணைவுச் செயல்பாட்டின் தொடக்கத்தை செருமானியர் "திருப்புமுனை" ({{lang-de|link=no|die Wende}}) (ஆங்:The Turning Point) என்று அழைக்கின்றனர். அதன் இறுதி விளைவை "செருமானிய ஒன்றிப்பு" ({{lang-de|link=no|Deutsche Einheit}}) (ஆங்:German unity) என்று கூறி, அதை அக்டோபர் 3ஆம் நாள் கொண்டாடுகின்றனர். <ref name="Einigungsvertrag">[http://bundesrecht.juris.de/einigvtr/BJNR208890990.html Vertrag zwischen der Bundesrepublik Deutschland und der Deutschen Demokratischen Republik über die Herstellung der Einheit Deutschlands (Einigungsvertrag)] Unification Treaty signed by the Federal Republic of Germany and the German Democratic Republic in Berlin on 31 August 1990 (official text, in German).</ref>
"https://ta.wikipedia.org/wiki/செருமானிய_மீளிணைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது