மைக்கேல் தோப்பிங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
உள்ளிணைப்புகள்
வரிசை 1:
[[image: Michael-Topping.png|thumb|மைக்கேல் தோப்பிங்கு (Michael Topping)]]
'''மைக்கேல் தோப்பிங்கு''' *'''Michael Topping''' , மைக்கேல் டொப்பிங்(கு) )(1747–1796) [[சென்னை|மதராசில்]] (இப்பொழுதுள்ள சென்னையில்) [[செங்கோட்டை]]யின் தலைமை நில அளவையராக இருந்தார். ஐரோப்பாவுக்கு வெளிய, இன்று மிகப்பழமையான ஒரு தொழிற்கல்லூரியாகதொழிற் கல்லூரியாக அறியப்படும் [[கிண்டி பொறியியற்கல்லூரியைபொறியியல் கல்லூரி|கிண்டி பொறியியற் கல்லூரி]]யை இவர் மே 17, 1794 இல் நிலவளவைக்கான கல்லூரியாக நிறுவினார். அப்பொழுது இக்கல்லூரியில் எட்டு மாணவர்களே இருந்தனர். 1858 இல் இது குடிசார் பொறியியல் கல்லூரியாகவும் 1861 இல் பொறியியற்கல்லூரியாகவும் உருப்பெற்றது.
 
தோப்பிங்கு, இந்தியாவின் முதல் முழுநேர தொழில்சார் நில அளவையாளராகப் பணிபுரிந்தார். இந்தியாவின் தென்கிழக்கே உள்ள தொண்டைமண்டல கரையோரக் கடல்பகுதிகளில் நில அளக்கைகள் மேற்கொண்டார். வில்லியம் பெற்றி (William Petrie) என்னும் வானவியலாளரை உந்தி அவருடைய கருவிகளைக் கல்லூரிக்கு நன்கொடையாகத் தரச்செய்தார். இதைக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் 1792 இல் ஒரு வானவியல் கூர்நோக்ககம் (observatory) அமைக்க உதவினார். தோப்பிங்கு [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்தியக் கும்பெனியின்]] வானவியலாளராக அமர்த்தப்பெற்றார். இவ 1796 இல் இயற்கை எய்தினார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_தோப்பிங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது