நற்றமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
New page: இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி நடைமுறை வழக்கங்களை உள்வாங...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி நடைமுறை வழக்கங்களை உள்வாங்கி வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை '''நல்லதமிழ்''' எனலாம். நல்ல தமிழ்நல்லதமிழும் [[தனித்தமிழ்]] போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. ஆனால், சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளை கொண்டது. அனைத்துலக அறிவியல் சொற்கள் ([[எ.கா]] உயிரினங்களை வகைப்படுத்தலுக்கு பயன்படும் சொற்கள்), அனைத்துலக கணித இலக்கங்கள், ஆங்கில மாதங்கள் போன்ற பரவலான பயன்பாட்டில் இருக்கும் வழக்கங்களை ஏற்க்கொள்கின்றது. தனித்தமிழ் இலக்கை நோக்கியும், களங்கப்பட்ட தமிழைத் தவர்த்தும் எடுக்கப்படும் ஒரு இடைப்பட்ட நிலையே நல்லதமிழ் எனலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நற்றமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது