டைனமைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
[[File:Explosives Magazine, Ladyha.JPG|left|upright|thumb|ஸ்காட்லாந்தில், அய்ர்ஷயர், லட்யா கோலிரி என்னுமிடத்தில் உள்ள பழைய டயனமைட்டு கிடங்கு]]
[[File:Diatomaceous Earth BrightField.jpg|thumb|left|300px|நுண்ணுரு பெருக்காடி வழியாக பார்க்கப்பட்ட டயட்டம் மண் தோற்றம். டயட்டம் மண் மென்மையான சிலிக்கா கலந்த ஒரு செல் உடைய ஈரணு உயிரி. இது உடனே நுண்ணிய பொடியாகும் தன்மை உடையது. இது உறிஞ்சும் தன்மையுடையது. இந்த நீரிலுள்ள டயட்டம் மண் துகள்கள் படம் 6.236 பிக்செல்ஸ்/மைக்ரோமீட்டர் என்ற அளவுத்திட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் மொத்த பரப்பு தோராயமாக 1.13 கீழ் 0.69 மில்லிமீட்டர்.]]
தரமான டயனமைட்டு மூன்று பங்கு நைட்ரோகிளிசரின், ஒரு பங்கு டயட்டம் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு. நைட்ரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இது இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால் (degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். டயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைட்ரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திறன் உடைத்தாகிறது. நாளடைவில் டயனமைட்டு அதன் நைட்ரோகிளிசரினை வியர்த்து ("weep" or "sweat") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயப்படுத்தஆயத்தப் படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் (crystal formations) இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு நிறையமிகவும் ஆபத்தானது.
 
== தென்னாப்பிரிக்க குடியரசு==
"https://ta.wikipedia.org/wiki/டைனமைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது