சண்முக ராஜேஸ்வர சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Shanmugha Rajeswara Sethupathi.jpg|thumb]]
'''சண்முக ராஜேஸ்வர சேதுபதி''' (1909-1967) ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின் ]] [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத்திற்கு]] [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] மற்றும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] ஆம் ஆண்டு [[தேர்தல்|தேர்தலில்]] [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பாகவும், [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]]ல் தனித்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் வீட்டு வாடகைக் கட்டுபாடு [[அமைச்சர்|அமைச்சராகப்]] பணியாற்றியுள்ளார்.<ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1952 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952]</ref><ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table03.pdf Member of the Assembly with their Constituencies (1952-1957)]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref>
<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சண்முக_ராஜேஸ்வர_சேதுபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது