சமயபுரம் மாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reverted 1 edit by 117.201.21.156 (talk): Possible Test. (TW)
வரிசை 36:
சமயபுரம் கோவிலுக்கு அம்மனை வழிபட தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் மற்ற கிழமைகளை விட கூடுதலாக உள்ளது. விழாக்காலங்களில் இது இன்னும் அதிகமாகிறது. எ. கா. சித்திரைத் தேர்த்திருவிழா. தமிழக பக்தர்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் பிற நாட்டு சுற்றுலா பயணிகளும் சமயபுரம் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
 
==கோவிலுக்குச் செல்ல வழிகாட்டல்==
dharmapuri to samayapuram
 
==சமயபுரத்தின் மற்ற பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமயபுரம்_மாரியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது