முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார். முதலாம் இராஜசிங்கன் வீரசுந்தர பண்டாரனின் மீது சந்தேகப்பட்டு அவரைக் கொலை செய்தவுடன், கோணப்பு பண்டாரன் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரிடம்]] தஞ்சமடைந்தார். கோணப்பு பண்டாரன் தொன் ஜூவான் என்னும் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார். இதன் பின்னர், [[போர்த்துக்கேயர்]] தொன் ஜூவானின் தலைமையில் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சித்தைக்]] கைப்பற்ற அனுப்பி வைத்தனர். [[கண்டி இராச்சியம்]] கைப்பற்றவுடன், தொன் பிலிப் (யமசிங்க பண்டாரன்) அரசனானார்.
 
ஆனாலும் யமசிங்க பண்டாரன் இறந்த பின்பு, தொன் ஜூவான் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயருக்கு]] எதிராகக் கிளர்ச்சி செய்து [[1591]]ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார்.
 
== போர்கள் ==
===
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விமலதர்மசூரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது