விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
வகைப்படுத்தல் அறிதலின் ஒரு முக்கிய வழிமுறை. அனைத்தையும் இயல்களாக வகுக்கும் பொழுது நாம் உலகை நோக்கி ஒரு புரிதலையும் எமது [[உலகப் பார்வை|உலக பார்வையையும்]] முன்வைக்கின்றோம். இச்செயற்பாடு எம் அறிவுக்கும் தேடல்களுக்கும் ஒரு அடிப்படை அம்சம்.
 
த.வி வின் வகைப்படுத்தல் தமிழ்ச் சூழமைவுக்கமைய, தமிழர் பின்புலத்தில் இருந்து அறிவியலோடும், இயற்கையோடும், உலக இயல்போடும் ஒத்து கட்டமைக்கப்படுகின்றது. வகைப்படுத்தல் நோக்கி சீரான பகுத்தறிவை நாம் தொடர்ச்சியாக வளர்த்துகொண்டு இச்செயற்பாட்டை நான் முன்னெடுக்கின்றோம்.
 
[[:பகுப்பு:தாய்ப் பகுப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது