பின்நவீனத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
பின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. ஜெயமோகனின் கொற்றவை அவ்வகைப்பட்டது. அது சிலப்பதிகாரத்தை மீண்டும் எழுதுகிறது. பின்நவீனத்துவம் வரலாற்றை திரித்து சுதந்திரமாக எழுதும் வகையை அறிமுகம் செய்தது. பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை உதாரணம்
 
பின்நவீனத்துவம் மொழியை சிதைப்பதும், கதைகளை சிதைப்பதும், மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்தும் புதிர்தன்மைகொண்டதாக புனைவுகளை படைத்தது. கோணங்கியின் பாழி, புதிரா நாவல்களும், உப்பகத்தியில் மறையும் சிறுத்தைகள், பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைகளும் இவ்வகைப்பட்டது. வாசக்களை தீவிரமாக சிந்திக்கத்தூண்டும் புதிர்நடை எழுத்துவகையைச் செர்ந்தவை.
 
ஆனால் பின்நவீனத்துவ இலக்கியம் என ஒன்று இல்லை. பின்நவீனத்துவ சாயல் கொண்டவை என்று மட்டுமே படைப்புகளை அடையாளம் செய்ய முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/பின்நவீனத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது