லா பாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 80:
}}
 
'''நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்''' அல்லது '''லா பாஸ்''' (Nuestra Señora de La Paz, {{lang-en|Our Lady of Peace}}, {{lang-ay|Chuquiago Marka'' அல்லது ''Chuqiyapu}}), [[பொலீவியா]] நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் [[சாந்தா குரூஸ்|சாந்தா குரூஸிற்கு]] அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்<ref name=population/>. நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ {{convert|3650|m|0|abbr=on}} ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.
<!--
'''Nuestra Señora de La Paz''' ({{IPA-es|ˈnwes.tɾa seˈɲoɾa ðe la pas}}; {{lang-en|Our Lady of Peace}}; {{lang-ay|Chuquiago Marka'' or ''Chuqiyapu}}) is the administrative [[Capital (politics)|capital]] of [[Bolivia]], as well as the departmental capital of the [[La Paz Department, Bolivia|La Paz Department]], and the second largest city in the country (in population) after [[Santa Cruz de la Sierra]].<ref name=population/> It is located in the western part of the country in the department of the same name at an elevation of roughly {{convert|3650|m|0|abbr=on}} (the city is built on steep hills) [[Above mean sea level|above sea level]], making it the [[list of highest towns by country|world's highest]] "de facto" capital city, or administrative capital.
-->
"https://ta.wikipedia.org/wiki/லா_பாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது