அம்பேத்கார் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:03, 27 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

அம்பேத்கார் விருது தமிழக தமிழ் வளர்ச்சித்துறையால் அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. விருதாக ரூ. 100,000 பணமுடிப்பும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பேத்கார்_விருது&oldid=107870" இலிருந்து மீள்விக்கப்பட்டது