இயேசுவின் உயிர்த்தெழுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு சேர்த்தல்
சி சேர்க்கை
வரிசை 3:
'''இயேசுவின் உயிர்த்தெழுதல்''' (''Resurrection of Jesus'') என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனாவில்]] வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, [[இயேசுவின் சிலுவைச் சாவு|சிலுவையில் அறையுண்டு இறந்த]] [[இயேசு]] கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை [[இயேசு கிறித்து]]வின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற [[நற்செய்தி நூல்]]கள் பதிவு செய்துள்ளன<ref>[http://en.wikipedia.org/wiki/Resurrection_of_Jesus இயேசுவின் உயிர்த்தெழுதல்]</ref>.
 
இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றமடைந்த]] நிகழ்ச்சியிலிருந்து (''Ascension of Jesus'') வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என [[கிறித்தவம்|கிறித்தவர்கிறித்தவர்கள்]]களின் நம்புகின்றனர்.<ref>J. E. L. Newbigin, ''The Gospel In a Pluralist Society'' (London: SPCK, 1989), p.66.</ref> இது அவர்கள்தம் [[நம்பிக்கை]]யின் (விசுவாசத்தின்) மையமும் ஆகும்.
 
==விவிலிய ஆதாரம்==
வரிசை 36:
திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.}}
 
2012ஆம் ஆண்டு இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஏப்பிரல் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வழிபாட்டு மூன்று ஆண்டு சுழற்சியில் இரண்டாம் ஆண்டாகக் கருதப்படுவதால், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய நற்செய்தி மாற்கு 16:1-7 பகுதியிலிருந்து எடுக்கப்படும். யோவான் 20:1-9 பகுதியையும் பயன்படுத்தலாம்.
==இவற்றையும் பார்க்க==
==மேலும் காண்க==
*[[உயிர்த்த ஞாயிறு]]
*[[பெரிய வியாழன்]]
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உயிர்த்தெழுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது