ஆங்கில நெடுங்கணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
 
கூட்டெழுத்துக்களான ''Æ''உம் ''Œ''உம் இன்றும் [[கிரேக்கம்|கிரேக்க]] அல்லது [[இலத்தீன்]] மூலங்களைக் கொண்ட சொற்களை எழுதும்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, ''encyclopædia, cœlom'' முதலிய சொற்களைக் குறிப்பிடலாம். கவனயீனத்தாலும் தொழினுட்ப வரையறைகளாலும் ([[குவர்ட்டி]] [[விசைப்பலகை]]யில் கூட்டெழுத்துக்கள் உள்ளடக்கப்படாமை) மேலே குறிப்பிடப்பட்ட கூட்டெழுத்துக்கள் ''AE'' என்றோ ''OE'' என்றோ காட்டப்படுவதுண்டு. மேற்கூறிய கூட்டெழுத்துக்கள் [[அமெரிக்க ஆங்கிலம்|அமெரிக்க ஆங்கிலத்தில்]] பயன்படுத்தப்படுவதில்லை. அவை இரண்டுக்கும் பதிலாக ''E'' பயன்படுத்தப்படுவதுண்டு (எடுத்துக்காட்டாக, ''encyclopædia''இற்காக ''encyclopedia'' மற்றும் ''fœtus''இற்காக ''fetus'').
 
==உம்மைக் குறி==
உம்மைக் குறியானது ஆங்கில நெடுங்கணக்கின் இறுதியில் சில சமயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ப்யர்ஹ்ட்பிர்த்தின் எழுத்துக்களின் பட்டியிலில் உம்மைக் குறி உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
==தனி மேற்கோள் குறி==
[[தனி மேற்கோள்குறி (தமிழ் நடை)|தனி மேற்கோள் குறி]]யானது ஆங்கில நெடுங்கணக்கின் பகுதியாகக் கருதப்படாவிடினும் ஆங்கிலச் [[சொல்|சொற்களைச்]] சுருக்கிக் கூறப் பயன்படுத்தப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆங்கில_நெடுங்கணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது