கோவில் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
கடவுள் தன் தெய்வீக பிரசன்னத்திற்கான இடமாக கோவில் மலையை தேர்ந்தெடுத்தார் என யூதம் குறிப்பிடுகிறது. யூதர்களின் முக்கிய நூலாகிய [[தல்முட்]], இந்த இடத்தில்தான் கடவுள் முதன் மனிதன் [[ஆதாம்|ஆதாமை]] உருவாக்கினார் எனக் கூறுகிறது. இந்த இடத்தில்தான் [[ஆபிரகாம்]] தன் மகன் [[ஈசாக்]]கை பலி கொடுக்க முனைந்தார். இங்கேதான் இரு யூத ஆலயங்களும் அமைந்திருந்தன. வேதாகமத்தின்படி இந்த இடம் எல்லா உயிர்களுக்கும் மத்தியமானதும் - அரச, நிதி, சமய நிலையமாக இருக்கும்.
 
[[இரண்டாம் கோவில் (யூதம்)|இரண்டாம் கோவில்]] காலத்தில் இவ்விடம் பொருளாதார நிலையமாக செயற்பட்டது. யூத பாரம்பரியத்தின்படி, [[சாலமோனின் கோவில்|முதல் கோவில்]] சாலமோனால் கி.மு. 957 இல் கட்டப்பட்டு, [[பபிலோனியா|பாபிலோனியரால்]] கி.மு. 586 இல் அழிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் கி.மு. 516 இல் செரூபாலினால் கட்டப்பட்டு, [[உரோம பேரரசு|உரோம பேரரசால்]] கி.பி. 70 இல் அழிக்கப்பட்டது. யூத பாரம்பரியம் இங்கு மூன்றாவதும் இறுதியுமான கோவில் கட்டப்படுமென நம்புகிறது. யூதர்களுக்கு இந்த இடம் மிக புனிதமும், அவர்கள் செபம் செய்யும்போது இப்பக்கத்தை நோக்கியே செபம் செய்வர். சில யூதர்கள் இந்த இடத்தில் நடக்க மாட்டர்கள். மகா பரிசுத்த இடத்தில் தற்செயலாக நுழைவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை. யூத போதர்களின் சட்டப்படி, இவ்விடத்தில் கடவுளின் தெய்வீக பிரசன்னம் தற்போதும் உள்ளதென்கின்றனர்.<ref>[[Maimonides]], [[Mishneh Torah]], Avoda (Divine Service): The laws of the Temple in Jerusalem, chapter 14, rule 16</ref>
 
==அகலப்பரப்புக் காட்சி==
"https://ta.wikipedia.org/wiki/கோவில்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது