வெள்ளைக் கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
 
== பழக்கமுறையும் சூழலியலும் ==
இப் பறவைகள் சமூகப்பாங்கானவை. கூட்டமாக வாழும் இவை இனப்பெருக்கக் காலத்தில் பிரிந்து வாழும். அநேகமாக மரங்களில் காணப்படும் இவை மிகக் குறைவாகவே தரைக்கு வரும். மாசி தொடக்கம் புரட்டாதி வரை இவற்றின் இனப்பொருக்க காலம். சித்திரை உயர் இனப்பெருக்க காலமாகக் காணப்படுகிறது.<ref name=fbi>{{cite book|author = Oates, Eugene W. |title=Fauna of British India. Birds. Volume 1|year=1889|publisher=Taylor and Francis|url=http://www.archive.org/details/birdsindia01oaterich|pages=214–215}}</ref> மரக்கிளை பிரியுமிடத்தில் தொட்டில் போன்று நெருக்கமாக கூடு கட்டும். கூடானது சிலந்திவலை, மரப்பாசி, மரநார் முதலியவற்றால் அமைக்கப்படும். கூடு கட்ட 4 நாட்கள் எடுத்துக் கொள்ளும் இப் பறவை, இரண்டு வெளிறிய நீல நிற முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடும்.<ref name=fbi>{{cite book|author = Oates, Eugene W. |title=Fauna of British India. Birds. Volume 1|year=1889|publisher=Taylor and Francis|url=http://www.archive.org/details/birdsindia01oaterich|pages=214–215}}</ref> 10 நாட்களுகளில் குஞ்சு பொரிக்கும். ஆணும் பெண்ணும் குஞ்சுகள் கவனித்து, உணவூட்டும். 10 நாட்களின் பின் குஞ்சுகள் பறக்கத் தயாராகிவிடும்.<ref>{{cite journal|author=Doyle,EE |year=1933|title=Nesting of the White-eye (''Zosterops palpebrosa'' Temm.)|journal= J. Bombay Nat. Hist. Soc.|volume=36|issue=2|pages=504–505}}</ref> பூச்சிகளை பிரதான உணவாகக் கொள்ளும் இவை மலர்த்தேன் மற்றும் சில பழங்களையும் உணவாகக் கொள்ளும்.<ref>{{cite journal| author=Page, Wesley T. |title= Breeding of the Indian White-Eye|pages=114–117 |url= http://www.archive.org/stream/avicultural3319111912avic#page/113/mode/1up|journal=Avicultural Magazine|volume=3| issue=4| year=1912}}</ref>
 
== படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளைக்_கண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது