உடுப்பிட்டி தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''[[உடுப்பிட்டி]] தேர்தல் தொகுதி''' (''Udupiddy Electorate'') என்பது [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]] முதல் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|பெப்ரவரி 1989]] வரை [[இலங்கை]]யில் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இப்பகுதி [[பருத்தித்துறை தேர்தல் தொகுதி]]யில் இருந்து 1960 இல் பிரிக்கப்பட்டது.
 
[[1978]] ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்கள்]] உருவாக்கப்பட்டன<ref>{{cite web|url=http://www.parliament.lk/about_us/electoral_system.jsp|title=The Electoral System|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தலில்]] உடுப்பிட்டித் தேர்தல் தொகுதி [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/உடுப்பிட்டி_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது