முதிர்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
image removed as it's a copyvio (http://commons.wikimedia.org/wiki/Commons:Deletion_requests/File:Fetus_amniotic_sac.jpg)
வரிசை 1:
 
[[File:Fetus amniotic sac.jpg|thumb|right|240px|ஒரு மனித முதிர்கரு]]
'''முதிர்கரு''' அல்லது வளர்ந்த சினைக்கரு என்பது [[பாலூட்டி|பாலூட்டி]]கள் அல்லது உடலினுள்ளேயே இனப்பெருக்கம் செய்யவல்ல [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளில்]] [[கருக்கட்டல்|கருக்கட்டப்பட்ட]] [[கருமுட்டை|முட்டை]], [[கரு (உயிர்)|கருவணுவாக]] (Zygote) உருவாகி, பின்னர் [[இழையுருப்பிரிவு]] என்னும் [[கலப்பிரிவு]] மூலம் [[முளைய விருத்தி]]க்கு உட்பட்டு [[முளையம்|முளையத்தை]] உருவாக்கி, குறிப்பிட்ட சில காலத்தின் பின்னர், [[குழந்தை பிறப்பு|குழந்தையாக பிறப்பு]] எடுப்பதுவரை தாயின் உடலினுள்ளேயே விருத்தியடைந்துவரும் உயிர்நிலையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/முதிர்கரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது