கலன்றாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:33, 2 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

திரக்கேயோபீற்றா தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை நன்றாக விருத்தியடைந்த கலனிழையமுள்ள தாவரங்கள். இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால் சூழப்பட்டும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலன்றாவரம்&oldid=108745" இலிருந்து மீள்விக்கப்பட்டது