கபோய்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
== சண்டைக் கலை ==
[[File:Ginga de dos.gif|thumb|200px|''கிங்கா'' - முன்னும் பின்னும் நகரும் நகர்வு]]
'''கிங்கா''' என்று அழைக்கப்படும் முன்னும் பின்னும் நகரும் நகர்வானது கபோய்ராவின் அடிப்படை நகர்வாகும். இது பாதுகாப்பு மற்றும் தாக்கம் நோக்கம் கொண்டது. இது இரண்டு காரணங்களைக் கொண்டது. ஒன்று நிலையான இயக்கத்தில் வைத்திருந்து, இலகு இலக்காக எதிராளியிடமிருந்து தப்புவிப்பது. மற்றது திறந்த பதில் தாக்குதலை தவிர்த்தல், ஏமாற்றுதல் போன்ற காரணங்களாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கபோய்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது