பொன். சிவகுமாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 25:
|website=
|}}
'''பொன்.பொன்ன்னுத்துரை சிவகுமாரன்''' ([[ஆகஸ்ட் 26]], [[1950]] - [[ஜூன் 5]], [[1974]]) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். [[யாழ்ப்பாணம்]], [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். [[ஈழப்போர்|ஈழப்போராட்ட]] வரலாற்றில் முதன் முதலில் [[நஞ்சு]] அருந்தி உயிர் நீத்தவர் இவரே<ref>[http://www.lankanewspapers.com/news/2008/6/29020_space.html Pon Sivakumaran, The first Martyr decided to die than suffer the torture in the event of enemy capture], லங்கா நியூஸ்பேப்பர்ஸ்</ref>.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 49:
==தமிழீழ மாணவர் எழுச்சி நாள்==
[[ஜூன் 6]] ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக [[தமிழீழ மாணவர் எழுச்சி நாள்]] கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [[உலக சூழல் நாள்|சுற்றுச் சூழல் நாள்]] [[ஜூன் 5]] ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்._சிவகுமாரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது