க்ஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
க்ஷகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் [[தனித்தமிழ்]] நடையில் எழுதும்போது க்ஷகரத்தை ''ட்ச'' என எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் க்ஷகர உயிர்மெய் வரும்போது [[தனித்தமிழ்]] நடையில் அதனைச் [[ச்|சகரமாகவோ]] [[க்|ககரமாகவோ]] எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டுகள்: க்ஷணம்-கணம், க்ஷவரம்-சவரம்).
 
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் க்ஷகர உயிர்மெய் வந்தால் ''ட்'' எழுத்தை எழுதிச் [[ச்|சகர]] உயர்மெய்யை எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பக்ஷணம்-பட்சணம்). சில வேளைகளில் ''ச்'' எழுத்தை எழுதிச் [[ச்|சகர]] உயிர்மெய்யை எழுதுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: அக்ஷரம்-அச்சரம்). ''க்'' எழுத்தை எழுதிக் [[க்|ககர]] உயிர்மெய்யை எழுதுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: தீக்ஷா-தீக்கை).
 
மொழிக்கு முதலில் ''க்ஷ்'' வந்தால் அதனைக் [[க்|ககரமாக]] எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: க்ஷ்ணம்-கணம்). சொல்லின் இடையில் ''க்ஷ்'' வந்தால் அதனைச் ''க்கு'' என்பதால் குறிக்கலாம் (எடுத்துக்காட்டுகள்: லக்ஷ்மி-இலக்குமி, லக்ஷ்மணன்-இலக்குவன்).<ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=208&pno=15 எழுத்தியல்]</ref> சில சந்தர்ப்பங்களில் ''ட்சு'' என்பதாலும் குறிப்பதுண்டு (எடுத்துக்காட்டு: லக்ஷ்மி-இலட்சுமி, லக்ஷ்மணன்-இலட்சுமணன்).
 
==கிரந்ததத்தில் க்ஷ்==
"https://ta.wikipedia.org/wiki/க்ஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது