அரசர் (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மதனாஹரன் பயனரால் ராஜா (சதுரங்கம்), அரசன் (சதுரங்கம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
'''ராஜாஅரசன்''' ([[ஆங்கிலம்]]: ''King'') அல்லது '''இராசா''' என்பது [[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] மிகவும் முக்கியமான காய் ஆகும்.<ref>[http://www.chessguru.net/get_better/piece_hierarchy/ சதுரங்கக் காய் அடுக்கதிகாரம் {{ஆ}}]</ref> சதுரங்கத்தில் இரு போட்டியாளர்களிடமும் தலா ஒரு ராஜா வீதம் மொத்தம் இரண்டு ராஜாக்கள் காணப்படும்.<ref>[http://boardgames.lovetoknow.com/List_of_Chess_Pieces சதுரங்கக் காய்களின் பட்டியல் {{ஆ}}]</ref> சதுரங்க விளையாட்டின் இலக்கே போட்டியாளரின் ராஜாவைத் தப்பிக்க எந்த வழியும் இன்றிச் சிக்க வைப்பதேயாகும்.<ref>[http://www.coffeebreakarcade.com/games/chessnbsco/instructions.htm சதுரங்கம் {{ஆ}}]</ref> ஒரு போட்டியாளரின் ராஜாவைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது முற்றுகை எனப்படும்.<ref>[http://chess.about.com/od/glossaryofchessterms/g/Check.htm முற்றுகை {{ஆ}}]</ref> அப்போட்டியாளர் அடுத்த நகர்வில் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலை நீக்கியே ஆக வேண்டும்.<ref>[http://www.chessvariants.org/d.chess/matefaq.html சதுரங்கத்தின் விதிகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: முற்றுகை, இறுதி முற்றுகை மற்றும் சாத்தியமான நகர்வற்ற நிலை {{ஆ}}]</ref> அவ்வாறு நீக்க முடியா விட்டால், அந்நிலை இறுதி முற்றுகை எனப்படும்.<ref>[http://www.thefreedictionary.com/checkmate இறுதி முற்றுகை {{ஆ}}]</ref> அத்தோடு, மற்றைய போட்டியாளருக்கு வெற்றியும் கிடைக்கும்.<ref>[http://www.chesscentral.com/Chess_/Checkmate_EndGame_Challenges_a/260.htm சதுரங்கத்தில் இறுதி முற்றுகை {{ஆ}}]</ref> ராஜா என்பது மிகவும் முக்கியமான காய் என்றாலும் பொதுவாக, விளையாட்டின் இறுதிப் பகுதி வரை பலவீனமான காய் ஆகும்.<ref>[https://docs.google.com/viewer?a=v&q=cache:M39Q8HeI-FEJ:www.wisdom.weizmann.ac.il/~naor/COURSE/shannon_chess.ppt+king+is+a+weak+piece+until+endgame&hl=ta&gl=lk&pid=bl&srcid=ADGEESjqTSxmpefJqaiHb_35_IWzc2hTPrT0F1k2H8UzoZkucW1_0wT8FJQFrOdwO0zWwPNjmMGb5UWZIEZWz_HxQzHFyJCNpNkLsrzS_4xP7o-WA0Lkkezj0rjfWKSuuFG2RDW_RhRw&sig=AHIEtbQAEE_rpYyA3_rhoCxpMPdw1PAiQQ சதுரங்கம் விளையாடுவதற்கு ஒரு கணினியைத் திட்டமிடுதல் {{ஆ}}]</ref>
 
==நகர்வு==
"https://ta.wikipedia.org/wiki/அரசர்_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது