அக்னி-5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
# இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும். <ref name="எகானாமிக்" />
# அக்னி-5 ஏவுகணை செயற்கைக்கோள்களையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது.
# அக்னி 5 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
 
இந்தியா நவீன ஏவுகணையை உருவாக்கிவிடாமல் தடுக்க வல்லரசு நாடுகள் கடந்தகாலத்தில் போட்ட முட்டுக்கட்டைகளை மீறி இந்தியா அக்னி-5 ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அக்னி-5" இலிருந்து மீள்விக்கப்பட்டது