காமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
'''காமா''' (''Gamma'', [[கிரேக்கம்]]: ''γάμμα'') என்பது [[கிரேக்க எழுத்துக்கள்|கிரேக்க நெடுங்கணக்கின்]] மூன்றாவது எழுத்து ஆகும். கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது [[3 (எண்)|மூன்று]] என்ற பெறுமானத்தை உடையது. [[பினீசிய எழுத்து|பினீசிய எழுத்தான]] கிமெலிலிருந்தே ([[Image:phoenician gimel.png|20px|Gimel]]) காமா பெறப்பட்டது. காமாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்துகள் ''C'', ''G'', [[சிரில்லிக் எழுத்துக்கள்|சிரில்லிய எழுத்துகள்]] ''Г'', ''Ґ'' என்பனவாகும்.
 
==பயன்பாடுகள்==
===அறிவியல்===
[[அணுக்கருவியல்|அணுக்கருவியலில்]] [[காமாக் கதிர்|காமாக் கதிரைக்]] குறிப்பதற்குச் சிற்றெழுத்து காமா பயன்படுத்தப்படுகின்றது.
 
==வானியல்==
காமாப் புயல் எனும் பெயர் [[2005]] அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.
 
==தொழினுட்பக் குறிப்புகள்==
===மீப்பாடக் குறிமொழி===
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது