நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Seerani amman.jpg|180px|thumb|இலங்கையிலுள்ள நைனாத்தீவு நாகபூசனி அம்பிகை]]
[[File:Dambulla 06.jpg|180px|thumb|இலங்கையிலுள்ள நாக புத்தர் சிலை]]
'''நாகர்''' என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது.
 
==இலங்கையை ஆண்ட முடிநாகர்==
[[இலங்கை]]யை [[மகாவம்சம்]] குறிப்பிடும் [[விசயன்]] (பொ.மு. 543 - 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் த்மிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்சியாளர்கள் கருத்து.<ref>''செந்தமிழ்'', '''ஈழமும் தமிழ் சங்கமும்''' - ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை</ref> இதற்கு ஆதாரமாக [[முரஞ்சியூர் முடிநாகராயர்]] என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்னும் சூட்டுநாகர் என்னும் அழைக்கப்பட்டனர்.<ref>தமிழிலக்கிய வரலாறு, [[பாவாணர்]], பப 10 - 11</ref>
 
==தமிழ் மற்றும் இலங்கை இலக்கியங்களில் நாகர்கள்==
வரிசை 45:
 
===இலம்பகர்ண அரசர்களின் பட்டியல்===
இலங்கையை ஆண்ட இலம்பகர்ணர் என்னும் வம்சத்தில் நாகன் என்ற பெயர் தாங்கிய பலர் உள்ளனர். இவர்கள் நாகர் பழங்குடிகளாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்கல் கருத்து.
* [[வசபன்]] பொ.பி. 66 - 110
* [[வங்கனசிக திச்சன்]] பொ.பி. 110 -113
"https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது