கே. ஏ. தங்கவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 17:
}}
 
'''கே. ஏ. தங்கவேலு'''(இறப்பு: [[28, செப்டம்பர்]], [[20121994]]<ref>[http://www.hindu.com/fr/2005/07/08/stories/2005070800730300.htm த இந்து நாளிதழில்]</ref>), மக்களால் செல்லமாக '''டணால் தங்கவேலு''' என்று அழைக்கப்படுமிவர், 1950 முதல் 1970 வரை தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். இவருடைய துனைவியார், [[எம். சரோஜா | எம். சரோஜாவுடன்]] இவர் இணைந்து நடித்த ''கல்யாண பரிசு'' திரைப்படம் அனைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்திலும் என்றும் நிறைந்துள்ள நகைச்சுவையாகும். இவர் [[சிவாஜி கணேசன்]] மற்றும் [[பத்மினி |பத்மினியுடன்]] இணைந்து நடித்த ''[[தில்லானா மோகனாம்பாள்]]'', இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._ஏ._தங்கவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது