இலங்கை தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''இலங்கை இராணுவம்''' 2007 ஆம் ஆண்டுப்படி 95, 000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்ப...
 
சி {{DisputeCheck}}, {{POV check}}
வரிசை 1:
{{POV check}}
{{disputeCheck}}
'''இலங்கை இராணுவம்''' [[2007]] ஆம் ஆண்டுப்படி 95, 000 படைபலத்தைக் கொண்டுள்ள தரைப்படையாகும். இது அதிகாரப்பூர்வமாக பிரிகேட் என்றழைக்கபபடும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வமில்லாமல் இரகசியமான முறையில் [[இலங்கை இராணுவத்தின் பிஸ்டல் குழு|பிஸ்டல் குழு]], [[ஆழ ஊடுருவித்தாக்கும் படையணி]], [[வெள்ளைவான் குழு]] ஆகிய பிரிவுகளையும் கொண்டுள்ளது. [[தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்|தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின்]] [[பொலநறுவை]] வெலிகந்தவில் உள்ளபயிற்சிமுகாமிற்கும் ஆதரவளித்து வருகின்றனர். இலங்கையில் ஐக்கியம் ஒருமைப்பாடுபோன்றவற்றை நிலைநிறுத்தவதாப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் இவர்கள் உண்மையில் [[தமிழர்]]களின் பிரதேசங்களில் உள்ள உடைமைகளை அழித்தும் அவர்களை மீளக்குடியேறவிடாமலும் தடுத்துவருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது