"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

488 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
 
இல்லை இல்லை. அபோது நான் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். திருக்கோணமலையில் இருந்தேன். அந்த விஞ்ஞான நிகழ்ச்சிகள் நினைவிருக்கிற்து. தொலைபேசி தொடர்பான நிகழ்ச்சி இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கொழும்பு வந்திருந்தபோது இலங்கைவங்கியில் நேரில் கண்டதாய் ஞாபகம். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 21:11, 7 மார்ச் 2007 (UTC)
 
உண்மைதான் மயூரன். அந்த நிகழ்ச்சியில் "தொல்லை தரும் தொலைபேசி" என்பேன். இங்கு இப்போதுதான் அது உண்மை என்று புரிகிறது. சரிதானே --[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 21:20, 7 மார்ச் 2007 (UTC)
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/110822" இருந்து மீள்விக்கப்பட்டது