அணுக்கருனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''அணுக்கருனி''' என்பது அணுவின் கருவினுள் இருக்கும் அணுக்கூறான துகள்க...
 
No edit summary
வரிசை 1:
'''அணுக்கருனி''' என்பது [[அணு]]வின் கருவினுள் இருக்கும் அணுக்கூறான துகள்கள் ஆகும். [[நேர்மின்னி]]யும், [[நொதுமி]]யும் அணுக்கருனிகள் ஆகும். எல்லாத் தனிமங்களிலும் இவைகளே அணுக்கருவில் உள்ளன. [[ஹைட்ரஜன்]] அணுவில் ஒரேயொரு நேர்மின்னிதான் உண்டு. நொதுமி ஏதும் இல்லை. மற்ற அல்லாத் தனிமங்களிலும் இருவகையான அணுக்கருனிகள் உண்டு. அணுக்கருனிகளின் மொத்தத் திணிவே (பொருண்மையே) அணுவின் பொருண்மைக்கு மிக அணுக்கமானதாக இருக்கும். ஏனெனில் [[எதிர்மின்னி]]களின் திணிவு மிகக் குறைவே.
 
 
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:அணு இயற்பியல்]]
 
[[bs:Nukleon]]
[[br:Nukleon]]
[[ca:Nucleó]]
[[cs:Nukleon]]
[[da:Nukleon]]
[[de:Nukleon]]
[[en:Nucleon]]
[[es:Nucleón]]
[[eo:Nukleono]]
[[fr:Nucléon]]
[[ga:Núicléón]]
[[io:Nukleo]]
[[is:Kjarneind]]
[[it:Nucleone]]
[[he:נוקליאון]]
[[lt:Nukleonas]]
[[hu:Nukleon]]
[[nl:Nucleon]]
[[ja:核子]]
[[no:Nukleon]]
[[nds:Nukleon]]
[[pl:Nukleon]]
[[pt:Nucleon]]
[[ru:Нуклон]]
[[sk:Nukleón]]
[[sl:Nukleon]]
[[fi:Nukleoni]]
[[sv:Nukleon]]
[[uk:Нуклон]]
[[ur:مرکزیہ]]
[[zh:核子]]
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கருனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது