பாலிவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 59:
வணிக ரீதியான பிரபல இந்தியத் திரைப்பட மரபு அமைப்பில் பொதுவாக ஆறு காரணிகள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன:
 
* ''[[மஹாபாரதம்மகாபாரதம்]]'' மற்றும் ''[[ராமாயணம்]]'' ஆகிய பண்டைய '''[[இந்திய இதிகாசங்கள்]]''' பிரபல இந்தியத் திரைப்படத்தின் கருத்தாக்கம் மற்றும் கற்பனையோட்டம், குறிப்பாக கதை சொல்லப்படும் விதம், ஆகியவற்றில் மிகுந்த அளவு ஆதிக்கம் செலுத்தி வநதுள்ளன.
இத்தகைய ஆதிக்கத்திற்கு எடுத்துக் காட்டாக [[கிளைக்கதை]], [[பின்கதை]], மற்றும் [[கதைக்குள் கதை]] போன்ற உத்திகளைக் கூறலாம்.
பிரபல இந்தியத் திரைப்படக் கதைகள் அநேக முறை ஒரு கிளைக் கதைக்குத் தாவி விடும் இயல்புடையவை; இத்தகைய கதைப்படுத்தும் பாணியை 1993ஆம் ஆண்டுகளின் திரைப்படங்களான ''[[கல்நாயக்]]'' ''[[கர்தீஷ்]]'' ஆகியவற்றில் காணலாம்.<ref name="Gokulsing"/>
வரிசை 293:
பல பழைய ஹிந்தித் திரைப்படங்களும், குறிப்பாக மறைந்த [[குருதத்]] இயக்கிய படங்கள், [[ஜப்பான்]] நாட்டில் மதிப்புடன் ரசிக்கப்படுகின்றன.<ref>{{cite web|title=Asian Film Series No.9 GURU DUTT Retorospective|publisher=[[Japan Foundation]]|year=2001|url=http://www.jpf.go.jp/e/culture/new/old/0101/01_03.html|accessdate=2009-05-13}}</ref>
 
=== ஆபிரிக்கா ===
=== ஆப்பிரிக்கா ===
சரித்திர ரீதியாக, ஹிந்தித் திரைப்படங்கள் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு பெரும்பாலும் [[லெபனிய]] தொழிலதிபர்களால் விநியோக்கிப்பட்டன. உதாரணமாக, ''[[மதர் இந்தியா]]'' (1957), அது வெளியாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் [[நைஜீரியா]]வில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது.
இந்தியத் திரைப்படங்கள் [[ஹௌசா]] நாகரிகப் போக்குகளை மாற்றும் அளவிற்கு அங்கு பிரபலமாகியுள்ளன. பாடல்கள் ஹௌசா பாடகர்களால் பிரதி எடுக்கப்பட்டுள்ளன; கதைகள் நைஜீரிய நாவலாசிரியர்களின் கதைகளை பாதிக்கும் அளவு செல்வாக்கு பெற்றுள்ளன.
வரிசை 331:
1990களின் இடைக் காலம் தொடங்கி எண்ணற்ற திரைப்படங்கள் முழுவதுமாகவோ அல்லது அவற்றின் பெரும்பகுதியோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், வாங்குவார் மற்றும் டொரன்டோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. பாராம்பரிய ஹாலிவுட் எல்லைப் பரப்புகளில் பாலிவுட் அமிழ்கிற செயற்பாடானது, பாலிவுட் கதைக் கருவை ஹாலிவுட்டில் பிரபலப்படுத்திய ''[[தி குரு]]'' (2002) மற்றும் ''[[Marigold: An Adventure in India]]'' (2007) போன்ற திரைப்படங்களினால் மேலும் இறுக்கமுற்றுள்ளது.
 
ஹிந்தித் திரைப்படம் பற்றிய அறிவு, யுனைடட்ஐக்கிய கிங்டத்தில்இராச்சியத்தில்<ref>{{cite web|url=http://www.businessweek.com/magazine/content/02_48/b3810013.htm|title=Can new money create a world-class film industry in India?}}</ref> மேலும் பரவலாக உள்ளது. இங்கே ஹிந்தித் திரைப்படங்கள் அடிக்கடி யூகே முதல் பத்து பட்டியலில் இடம் பிடிக்கின்றன.
''[[கபி குஷி கபி கம்]]'' (2001) போன்ற பல படங்கள் லண்டன் நகரில் அமைக்கப்பட்டவை. [[ஜெர்மனி]], [[ஃபிரான்ஸ்பிரான்சு]] மற்றும் [[ஸ்கான்டினேவியா]] நாடுகளிலும் பாலிவுட் பாராட்டுப் பெற்று வருகிறது.
பல்வேறு பாலிவுட் திரைப்படங்களும் ஜெர்மன் மொழியில் மாற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு [[ஆர்டிஎல் II]] என்னும் ஜெர்மன் தொலைக்காட்சில் நிரந்தர அடிப்படையில் ஒளிபரப்பப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.tribuneindia.com/2004/20041205/spectrum/main3.htm|title=Bollywood in Germany|publisher=''[[The Tribune]]''|date=5 December 2004|author=Lehmann, Ana|accessdate=2008-11-21}}</ref> மேற்கு ஐரோப்பாவிலும், குறிப்பாக [[ஸ்விட்சர்லாந்துசுவிட்சர்லாந்து]] நாட்டில், ''[[தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே]]'' துவங்கி கணிசமான அளவில் ஹிந்தித் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
 
ஆங்கிலம் பேசப்படாத தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலிவுட் திரைப்படங்கள் அவ்வளவாகப் பிரபலமாகாவிட்டாலும், பாலிவுட் கலாசாரமும் நடனங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
வரிசை 429:
* {{cite web|publisher= [[Victoria and Albert Museum]] |url= http://www.vam.ac.uk/vastatic/microsites/1153_cinema_india/ |title= Cinema India |work= Asia |accessdate= 2007-07-10}}
 
{{Bollywood}}
{{Worldcinema}}
{{Hindi topics}}
{{Life in India}}
 
[[பகுப்பு:பாலிவுட்]]
[[பகுப்பு:ஹிந்துஸ்தானி]]
[[பகுப்பு:இந்திய திரைப்படங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பாலிவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது