குறியாக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
=== பண்டைய மறையீட்டியல்===
[[Image:Skytala&EmptyStrip-Shaded.png|thumb|பழமையான மறையீட்டியல் எந்திரம்]]
பண்டையக் காலங்களில்யிருந்தே சங்கேத குறியீடு பகிர்வு மூலமாக மறையீட்டியல் பயன்பட்டு வருகிறது. இவை போர்க்களங்களில் செய்திகளை தனது படைகளுடன் பரிமாறிக்கொள்ள உதவின. இம்முறையை கிரேக்கர்கள் பயன்படுத்தியற்கான சான்றுகள் உள்ளன. [[சீசர் ரகசிய எழுத்துகள்]] முறை (Ceaser cipher) மிகவும் எளிதான மறையீட்டியல் முறையாகும். ஆங்கில எழுத்துகளின் வரிசைகளை களைத்து இவை எழுதப்பட்டன. இதன் மூலம் 25 வகையான சொல் வரிசையை அமைக்கமுடியும். உதாரணமாக,<br />
Plaintext(p): the quick brown fox jumps over the lazy dog<br />
Ciphertext(C): WKH TXLFN EURZQ IRA MXPSV RYHU WKH ODCB GRJ<br />
இங்கு சீசர் படிமுறைத்தீர்வு C = p + 3 என்ற முறைப்படி மாற்றப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/குறியாக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது