அடிப்படை விசைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அடிப்படை விசைகள்''' என்பவை நான்கு என [[அறிவியல்]] அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை விசைகளால்[[விசை]]களால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா [[இயற்பியல்]] வினைகளும் (இதில் [[வேதியியல்]] முதலியனவும் அடங்கும்) இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும். அணுவுக்குள்[[அணு]]வுக்குள் [[குவார்க்]]குகளுக்கு இடையே நிகழும் உறவாட்டங்கள் முதல் அண்டத்தில் [[விண்மீன்]], [[நாண்மீன்பேரடை]], அண்டம் முதலியன நகர்வதும் மோதுவதும் அனைத்தும் இந்த நான்கு அடிப்படை விசைகளால் விளங்கிக் கொள்ள முடியும்.
 
இந்த நான்கு விசைகளாவன: [[பொருள் ஈர்ப்பு விசை]], [[மின்காந்தவியல்]] விசை, [[மென்விசை]], அணுவின் [[கருப் பெருவிசை]]. இவ்விசைகளின் வலுவின் அளவு ஒன்றுக்கு ஒன்று மிகவும் வேறுபடுவது. இந் நான்கு விசைகளில் மூன்று விசைகளுக்கு அடிப்படையில் ஒரு விசை இருக்க வேண்டும் என கருதுகிறார்கள், ஆனால் இன்றளவும் இவை தனித்தனி அடிப்படை விசைகளாகவே கருதப்படுகின்றன. [[மின்னியல்|மின்னியலும்]], [[காந்தவியல்|காந்தவியலும்]] சேர்ந்து இன்று மின்காந்தவியல் என்று இணைந்த ஒரு இயக்கமாக அறியப்படுவது போலவும், குறைந்த [[ஆற்றல்]] எல்லைகளில் மின்காந்தவியல்மின்காந்தவியலின் விசையும் மென்விசையும் ஓர் அடிப்படை மின்னியமென்[[மின்னிய விசையின்மென்விசை]]யின் இரு கூறுகள் என அண்மையில் உணரப்படுட்டுள்ளது. இதே போல [[கருப் பெருவிசையையும்பெருவிசை]]யையும் சேர்ந்தெண்ணுமாறு ஒருஓர் [[விசை ஒருங்கிணைப்புக் கொள்கை|ஒருங்கிணைப்புக் கருத்து]] உருவாகும் என கருதுகின்றனர். எனினும் ஏதும் இன்றளவும் நிறைவேறவில்லை. [[பொருள் ஈர்ப்பு விசையையும்விசை]]யையும் இணைக்கும் ([[குவாண்ட்டம் ஈர்ப்புக் கொள்கை]]) எண்ணங்களும் உள்ளன.
 
<center>
"https://ta.wikipedia.org/wiki/அடிப்படை_விசைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது