தொல்லியல் அருங்காட்சியகம், தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்ப...
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{underconsruction}}
'''தர்மபுரி தொல்லியல் அருங்காட்சியகம்''' என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலம் [[தர்மபுரி வட்டம்|தர்மபுரி வட்டத்திலுள்ள்]] [[தமிழக அரசு|தமிழக அரசின்]] தொல்லியல் துறை அருங்காட்சியகம் ஆகும். இங்கே போர் வீரர்களுக்கான [[நடுகல்|நடுகற்கள்]] அதிகம் பராமரிக்கப்படுவதால் இதை நடுகல் அருங்காட்சியகம் என்றே அழைக்கின்றனர். இது 1979ல் ஆரம்பிக்கப்பட்டது.
 
==காட்சியகம்==
இதில் 25க்கும் மேற்ப்பட்ட [[நடுகல்|நடுகற்களும்]], [[புதிய கற்காலம்]] மற்றும் [[பெருங்கற்காலம்]] சார்ந்த பொருட்கள், சுடுமண் ஈமப்பேழைகள், குத்துவாள், நாணயங்கள், பதக்கங்கள், இரும்பு பொருட்கள், பனை ஓலைச்சுவடிகள், முக்காலி ஜாடிகள், சமணச் சிற்பங்கள், பீரங்கிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுளன.
இதில் 25 [[நடுகல்|நடுகற்களும்]]
 
==மூலம்==
* [http://www.tnarch.gov.in/sitemus/mus12.htm/ தமிழக தொல்லியல் துறை இணைய தளம்]