ஈரேழ்வரிப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Neechalkaran பயனரால் சோனட், ஈரேழ்வரிப்பா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
'''சோனட்''' அல்லது '''சானட்ஈரேழ்வரிப்பா''' (Sonnet) [[ஐரோப்பா]]வில் உருவான [[கவிதை]] வடிவங்களில் ஒன்று. [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டில்]] தற்போது கொண்டிருக்கும் வடிவைப் பெற்றது. இவ்வகைக் கவிதைகள் பதினான்கு வரிகளையும் மாற்றக்கூடாத [[இயைபுத் தொடை|ஒலி இயைபு]] விதிமுறைகளையும், உள்ளமைப்பையும் கொண்டுள்ளன. சோனட் கவிதைகளின் மரபுகள் காலஓட்டத்தில் மாறியுள்ளன. சானட் எழுதுவோர் ”சானடியர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] இவர்களுள் மிகவும் புகழ் பெற்றவர். தற்கால [[ஆங்கிலம்|ஆங்கில]] சானட்டின் வடிவமுறைகள் உருவாக்கியவர் இவரே.
 
தற்கால ஆங்கில சானட்டில் 14 வரிகள் உள்ளன. ஓவ்வொரு வரியிலும் பத்து [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]]கள் உள்ளன. ஆங்கில சானட்டுகள் அயாம்பிக் பெண்டாமீட்டர் எனப்படும் [[குறில்]]-[[நெடில்]] ஈரசைச் [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]]வரிசை முறையை பயன்படுத்தி எழுதப்படுகின்றன. இவ்வகையில் எழுதப்படும் வரிகளைப் படிக்கும் போது அசைகளை ஒன்றை விட்டு ஒன்று அழுத்திப் படிக்க வேண்டும். சானட்டின் பதினான்கு வரிகளில் பின்வரும் ஒலி இயைபு முறை பயன்படுத்தப்படுகிறது - அ-ஆ-அ-ஆ, இ-ஈ-இ-ஈ, உ-ஊ-உ-ஊ, எ-எ; எடுத்துக்காட்டாக ஷேக்ஸ்பியரின் 116வது சானட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஈரேழ்வரிப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது