1929 வால் வீதி வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
==காலக்கெடு==
[[Image:1929 wall street crash graph.svg||thumb|400px|The [[1929 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் போது டௌ ஜோன்ஸ் வர்த்தகம் ]], 1928–1930.]]
1929 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சிக்கு முந்தய தசாப்தத்தில் பணப்புழக்கம் அதகமாக இருந்தது. அந்த கால கட்டத்தில் மேற்கத்திய நாடுகள் செல்வா செழிப்பில் திளைதனர். வீழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் பங்கு வர்த்தகம் மிகவும் உயர்ந்த நிலயை அடைந்ததாக கூறிக்கொண்டு இருந்தனர். இவ்வுலவு நாள் நடந்த யேற்றம் கருப்பு வியாழக்கிழமையன்று மிகுந்த ஆட்டம் கண்டது. அன்று நியூ யார்க் பங்கு சந்தையின் விலை வெகுவாக வீழ்ந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/1929_வால்_வீதி_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது