உடலியங்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம், விக்கியாக்கம் |
உரைதிருத்தம், விக்கியாக்கம் |
||
வரிசை 1:
[[File:Da Vinci Vitruve Luc Viatour.jpg|right|thumb|சுமார் 1487ஆம் ஆண்டில் [[லியொனார்டோ டா வின்சி]] உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற [[விட்ருவிய மனிதன்]]. இது உடல் இயங்கியலுடன் பொதுவாக தொடர்புப்படுத்தப்படுத்தப் படுவதாகும்.]]
'''உடலியங்கியல் ''' (Physiology, {{IPAc-en|icon|ˌ|f|ɪ|z|i|ˈ|ɒ|l|ə|dʒ|i}}) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] ''செயல்பாட்டைக்'' குறித்த [[அறிவியல்]] ஆகும். அறிவியலின் இப்பிரிவு உயிரிகளிலுள்ள உயிர் [[மூலக்கூறு]]கள், [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]], [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்கள்]], உடல் உறுப்புத் தொகுதிகள், எவ்வாறு [[வேதியியல்]] அல்லது [[இயற்பியல்]] செயல்பாடுகளைச் செயற்படுத்துகின்றன என்பதைக் குறித்ததாகும். ஓர் உயிரியில் எவ்வாறு உறுப்புக்கள் இயங்கி அதனால் தனது செயல்களை மேற்கொள்ள முடிகிறது என உடலியங்கியலாளர்கள் அறிகின்றனர். எடுத்துக்காட்டாக [[மனிதர்]]களில் உணவு [[சமிபாடு|செரிக்க]] [[இரைப்பை]], [[கல்லீரல்]], மற்றும் [[கணையம்]] போன்றவை சுரக்கும் [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] குறித்தும், அவை எவ்வாறு [[உணவு|உணவைப்]] உடலில் உறிஞ்சிக்கொள்ளச் செய்கின்றன என்பது குறித்ததுமான கற்கை.
இத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக [[வேந்திய சுவீடனின் அறிவியல் அகாதமி]] 1901 முதல் அளித்துவரும் [[உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு]] உள்ளது.
|