தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
 
== எரிபொருள் மற்றும் உந்துகை தொழிற்நுட்பம் ==
[[File:2011 Nissan Leaf WAS 2011 1040.JPG|thumb|The [[Nissan Leaf]] is an all-[[electric car]] launched in December 2010]]
தற்காலத்திலுள்ள பெரும்பாலா தானுந்துகள் [[உள்ளெரி எந்திரம்|உள்ளெரி எந்திரங்களில்]] [[பெட்ரோல்]] அல்லது [[டீசல்|டீசலை]] எரிவிப்பதன் மூலம் உந்தப்படுகின்றன. அவ்விரண்டு எரிபொருட்களும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. அவை [[தட்ப வெப்ப நிலை மாறுதல்|பருவநிலை மாற்றம்]] மற்றும் [[புவி சூடாதல்]] ஆகியவற்றுக்குக் காரணமாகின்றன.<ref>{{cite web
|url=http://www.fueleconomy.gov/feg/climate.shtml
|title=Global Climate Change
|publisher=[[U.S. Department of Energy]]
|accessdate=2007-03-03
}}</ref> வெகு வேகமாக ஏறிவரும் எரிபொருள் விலைகள், மரபு எரிபொருட்களை சார்ந்திருத்தலால் ஏற்பட்டுள்ள கவலை, வலுவான சுற்றுச்சூழல் சட்டதிட்டங்கள் மற்றும்[[ பைங்குடி வளி|பசுமைஇல்ல வாயு]]க்களின் வெளியேற்றத்திலுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக தானுந்துகளுக்கு [[மரபுசாரா எரிபொருள்|மரபுசாரா எரிபொருட்கள்]] மூலம் மாற்று திறன் வழிமுறைகளில் இயக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் முயற்சிகள் (எ-கா; [[கலப்பு வாகனம்]], [[உட்செருகு மின் வாகனம்]], [[ஐதரசன் வாகனங்கள்]]) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. [[எத்தனால்]] பயன்படுத்தும் இணக்கமுறு-எரிபொருள் வாகனங்கள்]] மற்றும் [[இயற்கை வாயு வாகனம்|இயற்கை வாயு வாகனங்கள்]] உட்பட [[மாற்று எரிபொருள் வாகனம்|மாற்று எரிபொருள் வாகனங்களும்]] மக்களின் பயன்பாட்டில் அதிகரித்து வருகின்றன.
 
== பாதுகாப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது