நஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[படிமம்:Hazard T.svg|right|thumb|[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] நச்சுப்பொருளுக்கானDirective குறியீடு,67/548/EEC குறியீட்டின்படி, asநச்சுப்பொருளுக்கான definedஅடையாளம். byநீண்ட காலமாக [[Directiveமண்டையோடு]]ம், 67/548/EECஅதன் குறுக்காக வைக்கப்பட்டிருக்கும் [[எலும்பு]] களுமே நஞ்சைக் குறிக்கும் வழக்கமான அடையாளம்.]]
[[உயிரியல்|உயிரியலைப்]] பொறுத்தவரை, '''நஞ்சு''' என்பது, [[உயிரினம்|உயிரினங்களுக்கு]] கெடுதியை அல்லது நலக்குறைவை அல்லது [[இறப்பு|இறப்பை]]க்கூட ஏற்படுத்தக்கூடிய பொருட்களாகும்.<ref name="<ref>">{{cite web | url=http://www.thefreedictionary.com/poison | title=The Free Dictionary | publisher=Farlex | accessdate=மே 31, 2012}}</ref> ஓர் உயிரினத்தினால் போதிய அளவில் உள்ளெடுக்கப்படும்போது, [[மூலக்கூறு|மூலக்கூற்று]] மட்டத்தில் நிகழும் [[வேதியியல்]] தாக்கத்தினால் அல்லது வேறு செயற்பாடுகளினால் இவ்வாறான கேடுகள் ஏற்படுகின்றன. [[நச்சியல்|நச்சியலின்]] (toxicology) தந்தை எனப்படுகின்ற [[பராசெலசு]] (Paracelsus) என்பார், எல்லாமே நஞ்சுதான் என்றும், நஞ்சு எல்லாவற்றிலும் உள்ளது என்றும் கூறினார். ஒரு பொருளை எவ்வளவு உள்ளெடுக்கிறோம் என்பதில்தான் அது நஞ்சா இல்லையா என்பது தங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ''அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சாகும்'' என்னும் பொது வழக்கு சொலவடையும் ஏறத்தாழ இதே பொருளைத்தான் உணர்த்துகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/நஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது