கொள்ளைநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
'''கொள்ளைநோய்''' (Epidemic) என்பது கொடுக்கப்பட்ட இடத்தில், கொடுக்கப்பட்ட [[மனிதர்|மனித]] [[சனத்தொகை]]யில், குறிப்பிட்ட ஒரு [[நோய்|நோயானது]] புதிதாகப் பரவ ஆரம்பிக்கையில், அண்மைய அனுபவங்களின்படி எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறிப் போவதாகும். நோயானது இப்படி திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையில் பரவும்<ref name="Principles of Epidemiology"/>{{rp|354}}<ref name=Green>{{cite journal |author=Green MS, Swartz T, Mayshar E, Lev B, Leventhal A, Slater PE, Shemer J |title=When is an epidemic an epidemic? |journal=Isr. Med. Assoc. J. |volume=4 |issue=1 |pages=3–6 |year=2002 |month=January |pmid=11802306 |doi= |url=http://www.ima.org.il/imaj/ar02jan-1.pdf}}</ref>.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கொள்ளைநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது