யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
}}
 
'''யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு''' (''UEFA Europa League'') {{IPAc-en|juː|ˈ|eɪ|f|ə|_|j|ʊ|ˈ|r|oʊ|p|ə|_|ˈ|l|iː|g}}, பழைய பெயர் ''[[யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு|யூஈஎஃப்ஏ கோப்பை]]'' (''UEFA Cup'') {{IPAc-en|juː|ˈ|eɪ|f|ə|_|ˈ|k|ʌ|p}}, ஆனது [[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்|ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால்]] ஆண்டுக்கொருமுறை, தகுதிபெறும் கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்பெறும் போட்டியாகும். இது 1971-இல் தொடங்கப்பட்டது. [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]]க்கு அடுத்தபடியாக இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கால்பந்து கழகங்கள் அவற்றின் நாடுகளில் கூட்டிணைவு மற்றும் உள்நாட்டுக் கோப்பைகளில் செயல்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இப்போட்டிக்குத் தகுதிபெறும்.
 
முன்னதாக ''யூஈஎஃப்ஏ கோப்பை'' என்று அறியப்பட்ட இது 2009-10 பருவத்திலிருந்து போட்டியின் அமைப்பு முறை மாற்றப்பட்ட பிறகு யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு என்று அழைக்கப்படுகிறது.<ref name="bbc_europa">{{cite news |url=http://news.bbc.co.uk/sport1/hi/football/europe/7637600.stm |title=UEFA Cup gets new name in revamp |accessdate=26 September 2008 |work=BBC Sport |date=26 September 2008 }}</ref><ref name="uefa_europa">{{cite web |url=http://www.uefa.com/uefa/keytopics/kind=64/newsid=754085.html |title=UEFA Inter-Cities Fairs Cup to become UEFA Cup |accessdate=26 September 1972 |work=uefa.com }} {{Dead link|date=September 2010|bot=H3llBot}}</ref> ஐரோப்பிய கால்பந்து கட்டுப்பாட்டமைப்பின் ஆவணப்படுத்தல் காரணங்களுக்காக, யூஈஎஃப்ஏ கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு ஆகிய இரண்டுமே ஒன்றாகவே கருதப்படுகின்றன. வழக்கத்தில் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.ref>{{cite web |title=New format provides fresh impetus |url=http://en.uefa.com/uefaeuropaleague/history/index.html |work=UEFA.com |publisher=Union of European Football Associations |accessdate=15 May 2010 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யூஈஎஃப்ஏ_யூரோப்பா_கூட்டிணைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது