பேச்சு:பெண்ணடிமைத்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஞானவெட்டியான் பார்க்க
(வேறுபாடு ஏதுமில்லை)

13:03, 14 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

பெண்ணடிமைத்தனம் என்றால் என்ன. அந்த கருத்தின் உலகளாவிய வரலாறு யாது என்று சற்று பொருமையாக எடுத்துச் செல்ல வேண்டும். அதாவது ஒருவர் இக் கட்டுரையைச் சொடுக்கினால், அது பற்றிய தகவலை சுருக்கமாக வலுவூட்டும் மேற்கோள்களோடு, அதே நேரத்தில் படிப்பவர் எளிதாக படித்துப் பயன்படுமாறும் இருத்தல் வேண்டும். தனிப்பட்ட கருத்துக்கள் இல்லாமல் இருக்கவேண்டும். ஒருவர் ஆய்வு செய்து நிறுவியதெனில் அதனை போதிய மேற்கோளுடன் குறிப்பிடலாம். வெளி இணைப்புகளில் பயனுடையதாக இருக்கும் தனிக்கருத்துகளுக்கு சுட்டி தரலாம். --72.140.138.83 13:03, 14 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெண்ணடிமைத்தனம்&oldid=112961" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெண்ணடிமைத்தனம்" page.