காளான் நஞ்சாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மக்கள் மரபு அறிவு: இலக்கணப் பிழை தி.
வரிசை 23:
<br/>மரபறிவில் தரப்படும் விதிகளின் ''போதாமைகளுக்கு'' சில எடுத்துக்காட்டுகள்:
*"நஞ்சாகும் காளான்கள் பளிச்சென்று தெரியும் நிறத்தில் இருக்கும்".- பெரும்பாலும் நஞ்சாகும் அல்லது உள்ளத்துள் மாய உருக்காட்டுந்தன்மை ஊட்டுவன (hallucinogenic) பளிச்சென்ற சிவப்பு நிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ இருப்பது உண்மையேயானாலும், மிகவும் நச்சுத்தன்மை கொண்ட [[அமானிட்டா]] (Amanita) இனத்தைச் சேர்ந்த பல காளான்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. [[அமெரிக்கா]]வில், கிழக்கிலும் மேற்கிலும் காணப்படும் அமானிட்டா பைசிப்போரிகெரா (Amanita bisporigera), அமானிட்ட ஓக்ரியேட்டா (A. ocreata) போன்றவை பார்க்க வெள்ளையாய் இருந்தாலும் மிகவும் நச்சுத்தன்மை உடையவை. பளிச்சென்ற நிறமுடைய சில காளான்கள் உண்ணக்கூடியவையாகவும் உள்ளன (பொற்கிண்ண நாய்க்கொடை (chanterelles), அமானிட்டா சீசரே (Amanita caesarea), போன்றவை), ஆனால் பெரும்பாலான நச்சுக்காளான்கள் வெள்ளை அல்லது மங்கிய பழுப்புநிறம் உடையதாக உள்ளன.
*"பூச்சிகளும் விலங்குகளும் நச்சுக்காளான்களை ஒதுக்கும்"– முதுகெலும்பில்லா விலங்குகளுக்கு நஞ்ச்சாக இல்லாத காளான்கள் மாந்தர்களுக்கு மிகவும் நஞ்சுடையதாகவும் இருக்க முடியும்; எடுத்துக்காட்டாக இறப்புக்குப்பி (death cap) என்று பொருள்பட ஆங்கிலத்துல்ஆங்கிலத்தில் சுட்டும்சுட்டப்பெறும் [[அமானிட்டா ஃபால்லாய்டு]] (Amanita phalloides] இறப்பு ஏற்படுத்தவல்லது, ஆனாலும் இவற்றில் பூசிகளும்பூச்சிகளும் புழுக்களும் இருக்கும்.
*"நச்சுக்காளான்கள் வெள்ளியை கறுப்பாக்கும்]." - இன்று அறியப்பட்ட காளான் நச்சுப்பொருள்கள்நச்சுப்பொருள்களில் எவையும் வெள்ளியோடு வேதிவினை கொள்வதை அறியவில்லை..
*"நச்சுத்தன்மையுடைய காளான்கள் நற்சுவையாக இருக்காது." – இறப்புதரும் நச்சுத்தன்மை கொண்ட [[அமானிட்டா]] இனக் காளான்களை உண்டவர்கள் நல்ல சுவையுடன் இருந்ததாகவே அறிவித்தனர்.
*"சமைத்துவிட்டாலோ, அவித்துவிட்டாலோ, ஊறுகாய் ஆக்கிவிட்டாலோ எல்லா காளான்களும் தீங்களிக்காதவையே" – உண்ணக்கூடாத சில காளான்களைத் தக்கவாறு சமைத்தபின் அவை தீங்கிழைப்பது குறையும் அல்லது இல்லாது போகும் எனினும், பல நச்சுப்பொருள்கலை நச்சுத்தன்மை நீக்கியதாக ஆக்க முடியாது. பல மைக்கோடாக்ஃசின் எனப்படும் காளான் நச்சுப்பொருள்கள் வெப்பத்தால் சிதைவன அல்ல, ஆகவே சமைப்பதால் அந்த நச்சுப்பொருள்கள் வேதிவினைப்படி பகுக்கப்படுவதில்லை, குறிப்பாக இறப்புக்குப்பி ("death cap") என்பதில் இருந்தும் மற்ற அமானிட்டா இனக் காளான்களில் இருந்தும் பெறும் ஆல்ஃபா-அமானிட்டின் (α-amanitin) என்னும் நச்சுப்பொருள் (இவை வெப்பத்தால் வேதியியல் சிதைவு பெறுவதில்லை).
*"நச்சுக் காளான்கள் அரிசியோடு கொதிக்க வைத்தால் அரிசியைச் சிவப்பாக்கும்".<ref name="CDC1981">{{cite journal | title = Mushroom Poisoning among Laotian Refugees – 1981 | journal = MMWR | volume = 31 | issue = 21 | pages = 287–8 | publisher = CDC | location = USA | date = June 4, 1982 | url = http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00001107.htm | accessdate = 2008-08-04 | pmid = 6808348 | author1 = Centers for Disease Control (CDC)}}</ref> பல இலாவோ மக்கள் இத்தகைய மரபு அறிவால் பெரும்பாலும் நச்சு இருசுலா (Russula) வகையாக இருக்ககூடும் என்று கருதப்படும் காளானை உண்டு துன்புற்றனர், ஒரு பெண் தன் உயிரை இழந்தார்<ref>{{cite news| url=http://news.bbc.co.uk/1/hi/england/hampshire/8574915.stm | work=BBC News | title=Woman died of mushroom poisoning | date=2010-03-18}}</ref><ref>{{cite news| url=http://www.timesonline.co.uk/tol/news/uk/article7067321.ece | location=London | work=The Times | first=Laura | last=Pitel | title=Amphon Tuckey died after eating death cap mushrooms picked at botanic gardens | date=2010-03-19}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காளான்_நஞ்சாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது