காயல்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பாண்டியர்த் துறைமுகங்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
வீட்டின் அமைப்பு கிழமேலாக இருந்தால் தென்பாகத்து முடுக்கிற்கு பாத்தியம் பெறுவார்கள்.
வடகிழக்காக இருப்பின் கிழக்குப் பக்கம் முடுக்குக்கு பாத்தியம் கொண்டாடுவார்கள். இந்த முடுக்கில் அவர்கள் கழிவறைக்கு காண் தொட்டி என்னும் கழிவறைத் தொட்டி அமைக்கவும் செய்வார்கள். மின்சார வயர்கள். குடிநீர் பைப்புகள் மற்றும் வீட்டிற்குது; தேவையான அனைத்தும் இந்த முடுக்கின் மூலமே எடுத்து செல்வார்கள்.
 
==சிறப்புகள்==
*இப்பட்டினம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் புகழ்பெற்ற வணிகத்தளமாகவும் துறைமுகமாகவும் விளங்கியது.
*காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வழுப்படுத்தும் விதமாக மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.<ref>தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/454</ref> மேலும் இக்கல்வெட்டில் சோனகரர் என்னும் அரேபிய வணிகக் குழுக்கள் பற்றிய குறிப்பும் உள.<ref>தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/455</ref>
*முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார்<ref>தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/403</ref> என்னும் வணிகக்குழுக்களிடம் இருந்தது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காயல்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது