ஆமணக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 141:
தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
கும்பகோணத்திற்கு மேற்கில் அமைந்துள்ள திருக்கொட்டையூர் என்ற தலத்தில் திருக்கோயில் தலவிருட்சமாக ஆமணக்கு (கொட்டைச் செடி) வணங்கப்படுகிறது. திருக்கொட்டையூர் என்னும் ஊர் கும்பகோணத்துக்கு மேற்கில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு கோடீஸ்வரர், பந்தாடுநாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆமணக்குச் செடியாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆமணக்குச் செடியையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.
<gallery>
 
File:01773 - Ricinus communis (Wunderbaum).JPG
File:A castor leaf.jpg|ஆமணக்கு இலை
File:Aavanakk seeds.JPG|ஆமணக்கு காய்
File:Seeds of Ricinus communis.jpg|ஆமணக்கு விதை
</gallery>
==காட்டு ஆமணக்கு==
:காடுகளில் வளரும் இந்தக் காட்டாமணக்கு மருந்துக்கிப் பயன்படும் ஒரு மூலிகை. இது விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படாது.
"https://ta.wikipedia.org/wiki/ஆமணக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது