இலங்கை கடவுச்சீட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
'''இலங்கை கடவுச்சீட்டு''' வெளிநாடுகளுக்கு பணயம் செய்வதற்காக இலங்கை குடியுரிமை பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இலங்கை கடவுச்சீட்டினை வழங்கும் பொறுப்பு இலங்கை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்கு உள்ளது.
 
==வகைகள்==
* '''இராஜ தந்திர கடவுச்சீட்டு''' - இலங்கை இராஜ தந்திரிகள், உயர் அரச அலுவலக பதவியில் உள்ளவர்கள் மற்றும் இராஜ தந்திர முகவர்களுக்கு வழங்கப்படுகிறது.
* '''உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு''' - இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.
* '''வழமையான கடவுச்சீட்டு''' - வழமையான பயணங்களுக்காக வழங்கப்படுகிறது.
**எல்லா நாடுகளுக்கும் செல்லுபடியானது
**குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் செல்லுபடியானது
* '''அவசர அத்தாட்சி'''
**இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் செல்லுபடியானது (ஆன்மிகச் பயணம், மருத்துவ பரிகாரம் போன்றவற்றுக்காக)
**சவுதி அரேபியாவுக்குச் செல்லுபடியானது (ஹஜ், Umrah ஆன்மிகச் பயணத்திற்காக)
* '''இயந்திரத்தினால் வாசிக்க முடியாத கடவுச்சீட்டுக்கள்''' - சிறப்பு சூழ்நிலையின் கீழ் இலங்கை தூதுக்குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.
 
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்ட சகல கடவுச்சீட்டுக்களும் வழங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சம் 10 வருடங்களுக்கு செல்லுபடியானதாகும்.
 
==உசாத்துணை மற்றும் வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_கடவுச்சீட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது